வெளிநாடு செல்லத் தயாராகும் எம்.பி.க்கள் குழு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்றுமொரு எம்.பி.க்கள் குழு வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, மற்றும் சில எம்.பி.க்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்த நிலையில் இந்த … Continue reading வெளிநாடு செல்லத் தயாராகும் எம்.பி.க்கள் குழு!